தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/4 கப்
ஆப்பிள் - 1/2 (நறுக்கியது)
பால் அல்லது தண்ணீர் - 1 கப்
தேன் சிறிது (குழந்தைக்கு ஏற்ற அளவு)
செய்முறை:
• பாலை ஊற்றி ஓட்ஸ் மற்றும் நறுக்கிய ஆப்பிள் சேர்த்து மிதமான தீயில் சுடவும்.
• தேனும் சேர்த்து கிளறவும்.
• சூடாக குழந்தைக்கு கொடுக்கவும்.
ஆப்பிள் ஓட்ஸ்
Posted on
by
Leave a Reply