Day: July 15, 2025
-
நரசிம்ம வைரவர் ஆலயம்
கி.பி 1620 காலப்பகுதியில் குலசேகரசிங்கை ஆரியன் என்பவர் வட இலங்கையை ஆண்ட காலத்தில் தனது ஆட்சியின் பாதுகாப்பிற்கும் வலுவிற்குமாக தென்னிந்தியாவிலிருந்து வன்னியர் எனும் இனத்தவர்களை அழைத்து வந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களிலம் குடும்பம் குடும்பமாக குடியமர்த்தினான். ஆக்காலத்தில் பச்சிலைப்பள்ளி என…
-
கச்சார்வெளிப்பிள்ளையார் ஆலயம்
இற்றைக்கு சுமார் 400 ஆண்டுகளிற்கு முன்பிருந்தே இங்கு விநாயகர் வழிபாடு மேலோங்கி இருந்து வருகின்றமையை அறியக்கூடியதாக உள்ளது. இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகரின் சிறக்கம்சம் யாதெனில் இங்குள்ள கர்ப்பக்கிரகத்தில் அமையப்பெற்ற மூல விக்கிரகம் எவராலும் ஸ்தாபிக்கப்படாமல் தானாகவே தோன்றியது ஆகும்.ஏறத்தாள 300…
-
சல்லியடிப்பிள்ளையார் ஆலயம்
நீண்ட வருடங்களிற்கு முன்னர் இவ் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் கறுக்குபயறி எனும் மரத்தில் தானாகவே கற்புஸ்ரீரம்எவிளைந்தது. இவ் ஆலயத்தின் வழியாகச் சென்ற வியாபாரிகள் இவ் அற்புதத்தைக் கண்டனர். கறுக்குப்பயறி மரத்தின் கீழ் சல்லியும் காணப்பட்டதால் இவ்வாலயம் சல்லியடிப்பிள்ளையார் என அழைக்கப்படுகின்றது. இவ்வாலயத்தின்…