Day: August 15, 2025

  • 2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு விழா

    2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு விழா இன்று பிற்பகல் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது . மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர்…