Month: August 2025

  • மாசார் சோரன்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் ஆலய வரலாறு

    1964 ம் ஆண்டிற்கு முற்பட்ட வழிபாட்டு பதிவுகள் அறிந்து கொள்ள முடியவில்லை. 1964 .04.20 அன்று முருகேசு பெண் பஸ்ரீரணம் தம்பதி இவ் ஆலயம் அமைந்துள்ள ஆதனத்தை கொள்வனவு செய்து வசிப்பிடம் அமைக்கும் வேலைகள் ஆரம்பித்தத போது பஸ்ரீரணத்திற்கு கனவில் எனது…

  • திராக்கரைப் பிள்ளையார் வரலாறு

    திராக்கரைப் பிள்ளையார் 1950 ஆம் ஆண்டு கோவிந்த பிள்ளை என்பவருடைய காணியில் வீரகத்தி வேலுப்பிள்ளை (தாத்தா வேலுப்பிள்ளை) கோவிந்த பிள்ளை என்பவர்களால் காவோலைக் கொட்டிலில் அமைக்கப்பட்டது, பின்னர் ஊர்மக்களின் உதவியுடன் ஊர் பெரியவர்களால் (புண்ணியமூர்த்தி, கந்தசாமி,நாகராசா,சபாரத்தினம்,செல்லையா,பெரிய பொன்னுத்துரை,சின்ன பொன்னுத்துரை)1964 ஆம் ஆண்டு…