-
2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு விழா
2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு விழா இன்று பிற்பகல் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது . மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வே.ஆயகுலன் பூநகரி பிரதேச செயலாளர், பா.முகுந்தன் விளையாட்டுத்திணைக்களம் வட மாகாணம் ஆகியோருடன் கௌரவ விருந்தினர்களாக தேசிய ரீதியில் சாதனை படைத்த வீர,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கடந்த…