Tag: amman
-
நாகபூசணி அம்மன் ஆலயம் – கோணாவில்
மேற்படி ஆலயமானது 1964ஆம் ஆண்டு திரு.திருமதி கந்தையா செல்லம்மா தம்பதிகளால் தற்போது ஆலயம் அமைந்துள்ள காணியும் கினியா மற்றும் புளிய மரத்திற்கு கீழ் கருங்கல், வேல் என்பவற்றை வைத்து வழிபட்டு வந்தனர். இவ் ஆலயத்திற்கு முதலாவது பரிபாலன சபையினர் தங்கவேல்,பாலகிருஸ்னன், முருகையா…