-

கிளிநொச்சி மாவட்டத்தின் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய புதிய இணையத்தளத்தை இன்றைய தினம் (24.10.2025) ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். மேலும் வாசிக்க
-

வயதுப் பிரிவுகள் 1) 10 வயதின் கீழ் 2) 10 – 15 வயதிற்கிடையில் 3) 15 – 21 வயதிற்கிடையில் 4) 21 வயதிற்கு மேல் தலைப்பு:- “பசுக்கள் கூட்டமும் தேவ கானமும், நட்சத்திரம் உலகிற்கு வழிகாட்டிய தேவபிதாவின் அன்பும்” பயன்படுத்தும் கடதாசி A4 (கிடைப்பக்கமாக) A4 தாளைச் சுற்றி அரை அங்குலம் இடைவெளி காணப்படல் வேண்டும் நத்தாரை வெளிப்படுத்தும் அம்சங்கள் காணப்பட வேண்டும் (மாட்டுத்தொழுவம், வால் நட்சத்திரம்) நிறப் பென்சில்கள் தவிர்ந்த ஏனைய பொருத்தமான மேலும் வாசிக்க
-

2025ம் ஆண்டுக்கான கலா பூசண அரசதேசிய விருது பெறுவதற்கான கிளிநொச்சி மாவட்ட கலைஞர்களை தேர்வு செய்கின்ற நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் உதவி மாவட்ட செயலர் தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இரண்டு கலைஞர்கள் கலைத்துறையின் உயரிய விருதான கலா பூசண அரச தேசிய விருது பெறுவதற்காக தெரிவு செய்யட்டுள்ளனர். மேலும் வாசிக்க
