• sd

    வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கரைச்சி பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலைஞர் ஒன்றுகூடலும் ஆற்றுகையும் . வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கரைச்சி பிரதேச செயலகம் மற்றும் கரைச்சி பிரதேச கலாசாரப் பேரவை ஆகியன இணைந்து நடாத்தும் “கலைஞர் ஒன்றுகூடலும் ஆற்றுகையும்” நிகழ்வு, பிரதேசத்தின் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தவும், பாரம்பரிய கலை வடிவங்களைப் பாதுகாத்து வளர்க்கவும், கலைஞர்களிடையே அனுபவப் பகிர்வு மற்றும் நல்லுறவை ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு மேலும் வாசிக்க

  • பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08.05.2026) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நா.வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார். இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் பாரம்பரிய கலைத்துறையில் பங்காற்றிச் சாதனை படைத்த மேலும் வாசிக்க

  • இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வரசித்தி விநாயகர் ஆலயமும் இணைந்து நடாத்திய தெய்வீகக் கிராம நிகழ்வு 23.01.2026 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மேலும் வாசிக்க

  • கிளிநொச்சி மாவட்டத்தின் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய புதிய இணையத்தளத்தை இன்றைய தினம் (24.10.2025) ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். மேலும் வாசிக்க

  • வயதுப் பிரிவுகள் 1) 10 வயதின் கீழ் 2) 10 – 15 வயதிற்கிடையில் 3) 15 – 21 வயதிற்கிடையில் 4) 21 வயதிற்கு மேல் தலைப்பு:- “பசுக்கள் கூட்டமும் தேவ கானமும், நட்சத்திரம் உலகிற்கு வழிகாட்டிய தேவபிதாவின் அன்பும்” பயன்படுத்தும் கடதாசி A4 (கிடைப்பக்கமாக) A4 தாளைச் சுற்றி அரை அங்குலம் இடைவெளி காணப்படல் வேண்டும் நத்தாரை வெளிப்படுத்தும் அம்சங்கள் காணப்பட வேண்டும் (மாட்டுத்தொழுவம், வால் நட்சத்திரம்) நிறப் பென்சில்கள் தவிர்ந்த ஏனைய பொருத்தமான மேலும் வாசிக்க



© District Secretariat -Kilinochchi
Website Developed By: Team IT