Month: July 2026
-
ஸ்ரீ சர்வ விக்னவிநாயகர் ஆலயம் (பிள்ளையார் நகர்)
பூநகரி ஞானிமடம் வாழ் சைவப்பெரியாரும் பொறிக்கடவை அம்மனின் முன்னையநாள் பூசகரும் அருள்மிகு திருக்கேதீஸ்வர தேவஸ்தானத்தில் அமைந்துள்ள நடராசர் மட ஸ்தாபகரும் அப் பகுதியில் கடமை புரிந்தவருமான திரு நாகலிங்கத்தினுடைய இரண்டாவது புத்திரனும் நில அளவை பகுதியில் கடமை புரிந்தவருமான நாகலிங்கம் இராமசாமி…
-
உமையபள்புரம் கண்ணகை அம்மன் ஆலய வரலாறு
இலங்கை திரு நாட்டின் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சா தீவு என்னும் சிறிய கிராமத்தில் இற்றைக்கு 1800 ம் ஆண்டு காலப்பகுதியளவில் பூசாரி கந்தர் என்பவரால் ஆதாரிக்கப்பட்டு வந்த ஆலயமே உமையாள்புரம் கண்ணகி அம்மன் ஆலயம் ஆகும். பூசாரியார்…
-
ஸ்ரீசங்கர நாராயண சிவலிங்கேஸ்வரர் ஆலயம்
முரசுமோட்டை கிராமத்தில் 1965 ம் ஆண்டு குடி ஏற்றத்திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பழங்குடியினர் காட்டின் மத்தியில் அமைந்திருந்த புற்றினை வணங்கி, பொங்கல் பூஜை செய்து விரும்பிய வரங்களைப் பெற்று மகிழ்ந்தனர். குடியேற்றத்திட்டம் வந்த பினனர்; பல உருவங்களில் பெருமானைக் தரிசித்தவர்களும் உண்டு.…
