ஞானவைரவர் ஆலயம் -திருநகர் வடக்கு

Posted on

by

ஈழமணித் திருநாட்டில் சிறப்பித்துப் பேசப்படும் ஜந்து ஈஸ்வரங்களுள் ஒன்றான உருத்திரபுரீஸ்வரம் அமைந்துள்ள கிளிநொச்சி பதியினிலே சிவனின் புத்திரர்களின் ஒருவரான வைரவருக்கு அமைந்துள்ள ஓர் சிறப்பான ஆலயம் ஞான வைரவர் ஆலயம். ஆம் இவ் ஆலயம் கிளிநொச்சி யு9 வீதியிலிருந்து மாவட்ட செயலகத்திற்கு முன்னால் செல்லும் உருத்திரபுரம் தடத்தில் 1.5 முஆ தூரத்திலமைந்துள்ளது இவ்வாலயம். இருந்து கிளி சந்தையில் வரியிருப்பாளராகக் கடமையாற்றி வந்த திரு.தியாகராசா குடுபத்தினரால் அவர்களது சொந்தக் காணியிலே 1980 ஆண்டிலே சிறு ஆலயமாகக் கட்டப்பட்டு நித்திய பூசை (ஒரு காலப்பூசை) இடம் பெற்று வந்தது.

10 நாட்கள் வருடத்தில் அலங்காரத் திருவிழாவும் இடம் பெற்று வந்தது ள.தியாகராசாவைத் தொடர்ந்து அவரது உறவினரான ஜெயந்தி என்பரால் நிர்வகிக்கபட்டு வந்தது. இவரது முயற்சியால் ஊரவர்களது ஒத்துழைப்புடன் 2023ல் ஓர் அழகிய கோயிலாக மாற்றம் பெற்றது. தற்சமயம் இவ்வாலயத்திற்கு ஒரு நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது இதன் தலைவராக திரு.செல்வராசாவும், செயலாளராக திரு.றொசான், அவர்களும், பெருளாளராக திருமதி.ஸ்ரீதரன் சசிகலா அவர்கள் பொருளாராக, ஆலயத்தினை பரிபாலித்து வருகின்றனர் தற்சமயம் வர்ணம் தீட்டப்பட்டு ஆழகிய ஆலயமாக மிளிர்கின்றது. 10 நாட்கள் அலங்கார உற்சவம் பூசை ஆகியன சிறப்பாக ஊரவர்களின் ஒத்துழைப்புடன் இடம் பெற்று வருகின்றது.

இது இவ்வாறிருக்க இவ்வாலய மண்டபத்தில் 2010 இல் திருமதி செல்வராணி சோமசேகரம்பிள்ளையால் ஞான வைரவர் அறநெறிப்பாடசாலை அமைக்கப்பட்டு இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகரான கலாபூ~ணம் செல்வராணி சோமசேகரம்பிள்ளை அவர்களால் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது. பின் 2015இல் இவ் வாலயத்தின் பின் புறமாக அறநெறிப்பாடசாலை ஒன்று கட்டப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.

ஈழமணித் திருநாட்டில் சிறப்பித்துப் பேசப்படும் ஜந்து ஈஸ்வரங்களுள் ஒன்றான உருத்திரபுரீஸ்வரம் அமைந்துள்ள கிளிநொச்சி பதியினிலே சிவனின் புத்திரர்களின் ஒருவரான வைரவருக்கு அமைந்துள்ள ஓர் சிறப்பான ஆலயம் ஞான வைரவர் ஆலயம். ஆம் இவ் ஆலயம் கிளிநொச்சி யு9 வீதியிலிருந்து மாவட்ட செயலகத்திற்கு முன்னால் செல்லும் உருத்திரபுரம் தடத்தில் 1.5 முஆ தூரத்திலமைந்துள்ளது இவ்வாலயம். இருந்து கிளி சந்தையில் வரியிருப்பாளராகக் கடமையாற்றி வந்த திரு.தியாகராசா குடுபத்தினரால் அவர்களது சொந்தக் காணியிலே 1980 ஆண்டிலே சிறு ஆலயமாகக் கட்டப்பட்டு நித்திய பூசை (ஒரு காலப்பூசை) இடம் பெற்று வந்தது.

10 நாட்கள் வருடத்தில் அலங்காரத் திருவிழாவும் இடம் பெற்று வந்தது ள.தியாகராசாவைத் தொடர்ந்து அவரது உறவினரான ஜெயந்தி என்பரால் நிர்வகிக்கபட்டு வந்தது. இவரது முயற்சியால் ஊரவர்களது ஒத்துழைப்புடன் 2023ல் ஓர் அழகிய கோயிலாக மாற்றம் பெற்றது. தற்சமயம் இவ்வாலயத்திற்கு ஒரு நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது இதன் தலைவராக திரு.செல்வராசாவும், செயலாளராக திரு.றொசான், அவர்களும், பெருளாளராக திருமதி.ஸ்ரீதரன் சசிகலா அவர்கள் பொருளாராக, ஆலயத்தினை பரிபாலித்து வருகின்றனர் தற்சமயம் வர்ணம் தீட்டப்பட்டு ஆழகிய ஆலயமாக மிளிர்கின்றது.

10 நாட்கள் அலங்கார உற்சவம் பூசை ஆகியன சிறப்பாக ஊரவர்களின் ஒத்துழைப்புடன் இடம் பெற்று வருகின்றது.இது இவ்வாறிருக்க இவ்வாலய மண்டபத்தில் 2010 இல் திருமதி செல்வராணி சோமசேகரம்பிள்ளையால் ஞான வைரவர் அறநெறிப்பாடசாலை அமைக்கப்பட்டு இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகரான கலாபூ~ணம் செல்வராணி சோமசேகரம்பிள்ளை அவர்களால் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது. பின் 2015இல் இவ் வாலயத்தின் பின் புறமாக அறநெறிப்பாடசாலை ஒன்று கட்டப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *