1958 ஆம் ஆண்டு வாய்க்காலில் இருந்து எடுத்து பாலைமரத்தடியில் வைத்து ஓவசியர் என்பவரால் பூசை நடாத்திய போது 1960ல் சாமி என்பவரால் பூசை நடைபெற்று வந்தது. அதன் பின் 1963ம் ஆண்டு இடமாற்றம் செய்து பிள்ளையாருக்குரிய தற்காலிக கொட்டகை அமைத்த பூசை நடைபெற்று வந்தது அதன் பின் 1966 ம் ஆண்டு சிறியகட்டடமாக அமைத்து பூசை நடைபெற்று வந்தது 1986ல் நிர்வாக தெரிவு செய்யப்பட்டு அதன் பின் இன்னும் ஒரு நிரந்தர கட்டிடம் அமைத்து குருக்களால் பூசை நடைபெற்று வந்தது .
தொடர்ச்சியாக பத்து வருடத்துக்கு ஒரு முறை 3 வருடம் பாலஸ்தானம் செய்து பூசை நடைபெற்று வருகின்றது. அத்துடன் 2025ல் 10 நாட்கள் திருவிழாவில் 10ம் நாள் மக்களால் கோயிலுக்கு தேர் செய்யப்பட்டு திருவிழாவில் 10.02.2025 ம் திகதி புதிய தேர் இழுக்கப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
Leave a Reply