மாசார் சோரன்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் ஆலய வரலாறு

Posted on

by

1964 ம் ஆண்டிற்கு முற்பட்ட வழிபாட்டு பதிவுகள் அறிந்து கொள்ள முடியவில்லை. 1964 .04.20 அன்று முருகேசு பெண் பஸ்ரீரணம் தம்பதி இவ் ஆலயம் அமைந்துள்ள ஆதனத்தை கொள்வனவு செய்து வசிப்பிடம் அமைக்கும் வேலைகள் ஆரம்பித்தத போது பஸ்ரீரணத்திற்கு கனவில் எனது வசிப்பிடத்தை கவனிக்குமாறு காட்சி கொடுத்ததாகவும் மறுநாள் மாலை குறித்த ஆலய மூலஸ்தான பகுதியாக உள்ள இடத்தில் நாவல் 2 வேம்பு சிறியதாக இவ்விடத்தில் இருந்தது அவ்இடத்தில் வெளிச்சம் தென்பட்டதாகவும் அதிலிருந்து அவ்விடத்தில் தினமும் நீர் பஸ்ரீ வைத்து வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி வந்துள்ளனர்.


அவ்வாதனத்தில் அவர்கள் வீடு கொட்டிலாகப் போட்டு வாழ்து வந்தாலும் மிக வறுமையில் சிக்கி இருந்துள்ளனர்.இந்நிலையில் வேலை நிமித்தமாக மூத்த மகன் ஒருவர் தெற்கு சென்ற வேளை கதிர்காமம் சென்று அங்கே முருகத் தொண்டனாக மாறியுள்ளார்.அங்கிருந்த சில நாட்களின் பின் வீடு திரும்பிய போது அறிமுகமில்லாத ஒருவர் அவரிடம் வேல் ஒன்றினைக் கொடுத்து அதை வீட்டில் உனது அன்னை வணங்கும் இடத்தில் வைக்குமாறு கூறியுள்ளார்.அதனையும் கொண்டு வந்து அவர்(ஆனந்தன்) (பஸ்ரீரணம்) அன்னையிடம் கொடுத்து நாவல் மரத்து அடியில் வைத்து வெள்ளிக் கிழமை தோறும் விளக்கேற்றி வணங்கி வரும் போது பிள்ளைகள் வளர்ந்து அந்நிய நாட்டடிற்கு 3 பேர் சென்றார்கள் 3 பேர் திருமணம் முடித்து இலங்கையில் வாழ்கின்றனர். 1 மகன் இறைவனடி சேர்ந்தார். மூத்த மகன் ஆனந்தன் கதிரமலையில் முருகனின் தொண்டனாக சன்னியாசம் அடைகின்றார்.


பஸ்ரீரணம் அவர்கள் மகள் மனோன்மணியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த போது காணிக்குள் ஒரு வழிபாட்டை தொடர்ந்தார்.அதன் பயனாக பிள்ளைகளில் ஒருவர் நோர்வேயில் திருமணம் செய்யாமல் நல்ல தொழில் நிலையை இவர் அடைந்திருந்தார்.முருக தொண்டனாக மாறிய ஆனந்தன் அவர்களும் கதிரமலையிலேயே வாழ்நாளைக் கழிக்கின்றார்.பஸ்ரீரணம் நோய்வாய்பட்டு வரும் வேளையில் அவருக்கு உதவியாக சிறியவனான அவரது பேரப்பிள்ளை சதீஸ் (தற்போதைய தர்மகர்த்தா) முருகனுக்கு விளக்கேற்றி வந்ந நிலையில் யுத்த இடப்பெயர்வினால் அனைவரும் சென்ற வேளையில் பஸ்ரீரணம் மகள் மனோன்மணி யுத்தத்தில் இறந்தமையால் வழிபாடும் கவனிப்பாரற்று சென்றது.


இந்நிலையில் மீள்குடியேற்றத்தின் பின்னர் 2010 ஆம் ஆண்டவில் பஸ்ரீரணத்தின் இரண்டு பிள்ளைகள் அனைவரதும் ஒத்துழைப்புடன் கடைசி மகளால் ஆதனம் பேரன் சதீஸ் பெயருக்கு 2012.01.16 ஆம் திகதி மாற்றம் செய்யப்பட்டது. இன்றிலிருந்து சதீஸ் எடுக்கும் எந்த விடயங்களும் தடங்கல்களாகவும் கனவுக்காட்சிகளும் கடுமையாகவும் இருந்த போதும் முருகன் சிந்தனை ஏற்படவில்லை.காணியில் துப்பரவு செய்து சீரமைக்க முயன்றாலும் முடியவில்லை.இந்நிலையில் வேறு ஆலயங்களில் அருள் வாக்கு குல தெய்வத்தை தேரிக்காமல் விட்டதே காரணம் என்றும் உனது குல தெய்வமான முருகனை தேரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.


இதன் பின்னர் வழிபாட்டு இடம் துப்பரவு செய்யப்பட்டு 2012.06.15 ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வணங்கி வரவே சதீஸ் வாழ்விலும் ஒளிமயம் ஆரம்பமாகியது. தொடர்ந்து தைப்பொங்கல் சித்திர வருடப்பிறப்பு தீபாவளி நாள் ஆகிய தினங்களில் மாத்திரம் பொங்கல் பொங்கி படைத்து வந்ததுடன் தினம் வெள்ளிக்கிழமைகளில் சுஸ்ரீடமேற்றி பழம் பாக்குடன் பஸ்ரீசை செய்யப்பட்டது.


இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு பஸ்ரீசைத்திரவியங்களை பாதுகாக்கவும் Nவைலை நனையாமல் இருக்கவும் சிறு கட்டிடம் அமைக்க பஸ்ரீரணத்தின் நோர்வேயில் உள்ள மகன் ஞானேஸ்வரன் சதீஸ் மூலம் முயற்சி எடுத்தார். இந்நிலையில் அவரது கனவிலும் சதீஸ் கனவிலம் மாடி வீடு உயர்ந்து செல்வது போலவும் சிறு கட்டிடிம் நிலத்தில் புதைவது போலவும் காட்சி கிடைக்க நெல்லிப்பள்ளம் கண்ணகை அம்மன் அருள் வாக்கில் சிறிய கட்டடம் அமைக்க முடியாது பெரிய கட்டடம் அமைக்க வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டது.


இந்நிலையில் ஆலய அமைப்பிற்பு ஏறு நிலை முருகன் வழங்க 2018.06 ஆம் மாதம் முருகனுக்கு நாள் அத்திவாரம் போடப்பட்டு திருப்பணி வேலைகள் (மாசார் கட்டிட ஆசாரி கு.ஐயாத்துரை ) அவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. 2019.03 ஆம் மாதம் முருகனுக்கு கும்பாபிசேகம் நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டு இரண்டு மணிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு நோர்வேயிலிருந்து இரண்டு மணிகள் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டது.2023 ஆம் ஆண்டு வசந்த மண்டபம் யாகசாலை அமைக்கப்பட்டது.இவ்வாறாக முருகன் அதற்குரிய ஏறுநிலைகளை உருவாக்கி வருகின்றார்.


1964 ஆம் ஆண்டு காட்சி கொடுத்த நாகம் வழி தோன்றி இன்றுவரை ஆலயத்தை நாக பாம்பு வலம் வந்து பாதுகாக்கின்றது. தர்மகர்த்தா கண்ணில் மாத்திரம் தென்படும் நாகம் உற்சவ காலங்களிற்கு அண்மையாக அடியார்களிற்கும் தனது வருகையை காட்டிச் செல்கின்றார்.அந்த நாகம் திருப்பணிகளின் போது பொருள் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்ட சிறு கொட்டிலில் 35 முட்டைகள் இட்டு அடைகாத்த வேளை ஆலயப்பணியில் ஈடுபட்ட தீபன் அவர்கள் அது அடைகாப்பதை கவனிக்காது அதன் மேல் இருந்து வேலை செய்துள்ளார்.எனினும் பாம்பு எவரையும் தீண்டவே இல்லை.


கும்பாபிசேகம் நிறைவடைந்து கந்தச~;டி திருவிழா செய்து சூரசங்காரம் செய்ய எத்தணித்த வேளை திடீரென சூரன் செய்வதற்கு சதீஸ் கொக்குவில் பாவேந்தர் அவர்களை அணகிய வேளை உடனடியாக செய்யமுடியாது என அவர் பதிலளித்த போது சட்டென பல்லி சொன்னதனால் தெய்வீக நம்பிக்கை உடைய சிற்பாசாரியார் உடனடியாக சதீசிடம் முற்பணம் பெற்று வேலை ஆரம்பிக்கின்றார்.சரியாக 6 நாட்களில் சூரன் செய்யப்பட்டு சூரசங்கார நிகழ்வும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெள்ளிக்கிழமைகளில் கதிரமலையில் முருகனுக்கு படைக்கப்படும் புளிச்சாதம் இங்கும் செய்யப்பட்டு முருகனுக்கு படைக்கப்பட்டு பஸ்ரீசைகள் நடைபெறுகின்றது.


குறிப்பு:-
(ஆரம்ப நிகம்வு விடயங்கள் எனது சிறுவயதிலேயே முருக வழிபாடு பற்றிஅ ம்மம்மா (பஸ்ரீரணம்) கூறியவையும் அவரது பிள்ளைகள் முலம் அறிந்தவைகளும் மிக எனது நேரடி அனுபவமும் செயற்பாடுகளும் உள்ளடக்கிய வரலாறாகும் என்பதை உறுதி செய்கின்றேன்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *