கத்தரிக்காய் சாறு

Posted on

by

செய்முறை:-
பிஞ்சுப்பதமான கத்தரிக்காயை வெட்டிக் கழுவித் துவைத்து இரண்டு மேசைக்கரண்டியளவு சாறு எடுக்கவும். பச்சை முட்டையைக் கொடுத்ததன் பின்- சாற்றைக் கொடுக்கவும். (தொடர்ந்து முதல் ஏழு நாட்களுக்கு அதிகாலையில் கொடுக்கலாம்- அத்துடன் நல்லெண்ணை கொடுப்பது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *