சத்தான பாயசம்

Posted on

by

தேவையான பொருட்கள்:-
பருப்பு – 50 கிராம்
வெல்லம் – 100 கிராம்
தேங்காய் பால் – 1 கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு


செய்முறை:-
பருப்பை நன்கு வெந்தபடி சுடு நீரில் மிதமாய் வேக வைக்கவும்.
வெல்லத்தை குறைந்த அளவு நீரில் கரைத்து வடிக்கவும்.
அதில் வேகிய பருப்பையும், தேங்காய் பாலும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் ஏலக்காய் தூளைச் சேர்த்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *