தேவையான மூலப் பொருட்கள்
முட்டை 1
கத்தரிக்காய்ச் சாறு 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணை 1 மேசைக்கரண்டி
உப்பு அளவானது
செய்முறை
• முட்டை வெண்கருவை வேறாக எடுக்கவும்.
• பிஞ்சுப்பதமான கத்தரிக்காயை வெட்டிக் கழுவி இலேசாகத் துவைத்து சுத்தமான வெள்ளைத் துணியிலிட்டு பிழிந்து சாறு எடுக்கவும்.
• வெண்கருவை அடித்து கத்தரிக்காய்ச் சாற்றையும் சேர்த்து அடித்து நல்லெண்ணையையும் சேர்த்து நன்கு கலந்து உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.
Leave a Reply