இவ்வாலயம் முதன் முதலாக தற்போது அமையப்பெற்ற இடத்தில் இவ்விடம் துப்பரவு செய்யப்பட்டபோது இங்கு ஒரு நாவல் மரத்தின் கீழ் ஒரு வெள்ளி நிறத்திலான வேல் மற்றும் ஒரு சிறிய பிள்ளையார் சிலை போன்ற கல்லும் நிலத்திற்கு அடியில் இருந்து தோன்றியது. பின்னர் இதனை எடுத்து ஆதரித்து வருகின்றனர். ஆரம்பகாலங்களில் சிறிய குடிசையொன்றில் வைக்கப்பட்டபோது சிறிதளவு புஸ்ரீசைகள் செய்யப்பட்டு வந்தது.
பாலமுருகன் ஆலயம் -இயக்கச்சி
Posted on
by
Leave a Reply