இத் திருக்குடிhயில் இராமநாதபுரம் கிராமத்தில் 05ஆம் யூனிற் பகுதியில் மாவடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தென் கீழத்திசையில் ஏறத்ததாழ 750 மீற்றர் தொலைவில் உள்ளது. 1960- 1960 ஆம் காலப்பகுதியில் திரு முத்துத்தம்பி என்பவர் கண்ணன் ஆலயத்தின் அருகாமையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலையில் ஸ்ரீ சாரதாம்பாள் எனபெயர் சூட்டி பிரதிஸ்டை செய்து தினந்தோறும் பூசை செய்து வந்தார். இவரின் தனிக்கோயிலாக இருந்து வந்த காலப்hகுதியில் வைகாசி வைகாசி விவாக தினத்த்pல் பொங்கல் வைபவத்தை நடாத்தி வந்தார். இதற்கு புதுக்காடு, இராமநாதபுரம் ஆகிய கிராம மக்கள் உதவி புரிந்தனர்.
சந்தையடி மக்கள் அன்னதானம் வழங்கி வந்தனர். இவ்வா சில காலம் தனிப்பட்ட ஒருவரின் நிர்வாகத்தில் கோயில் இயங்கி வந்தது.
1971 ஆண்டு பாலப்பகுதியில் திரு.முத்துத்தம்பி என்பவர் காலமான பின்பு இதனையடுத்து போயில் பாரமாறிப்பு இன்றி அனாதாரவாக இருந்த போது அயலில் உள்ள மக்கள் சேர்ந்து ஒரு பொது நிர்வாகத்தை உருவாக்கி ஆலயத்தை நடாத்துவதற்கு முன் வந்தார்.
இவர்களின் நிர்வாகத்தில் சிறப்பு வைகாசி விசாகத் திதியின் போது சிறப்பு பூசை, பக்தர்களின் நேர்த்தி கடன்கள் நிறைவேற்றுதல் போன்றவற்றிக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. இவ்வாறு சிலகாலம் நிர்வாகம் சிறப்பாக இயங்கி வந்தது. திரும்ப 1990 ஆம் ஆண்டு புதிய நிர்வாக தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வந்தது இவர்கள் முதல் இருந்த நிர்வாகத்தினர் சேர்த் பணத்தினையும் கொண்டு மக்களுடனும் நிதியுதவியுடன் அம்மன் சிலை ஒன்று வாங்கப்பட்டு அதனுடைய கண்திறப்பு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்று பிரதிஸ்டை செய்யப்பட்டது அதற்க முழு மூச்சுடன் அர்பணித்த அடியார்கள் பலரும் உள்ளனர்.
மேலும் ஆலயம் மண்ணினால் அமைக்கப்பட்ட சிறிய கட்டிடமாக இருந்தது. கருவறை இல்லை எனவே மூலக்கருவறையினை அமைக்க வேண்டும் என நிர்வாகம் தீர்மானித்திருந்தது இதற்கு புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டது இவர்களின் நிர்வாகத்தின் போது அம்பாளின் சிலை மூலமூர்த்தியாக கருவறையில் பிரதிஸ்டை செய்யப்பட்டு கும்பாபிN~கம் செய்யப்பட்டது. போர்ச் சூழல் இடம் பெற்ற காலத்தினை அடுத்து 2010 மீள குடியேற்றம் நடைபெற்ற போது ஆலய திருப்பணி நடைபெறவில்லை மீண்டும் 2017 ஆம் ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது
Leave a Reply