தேவையான பொருட்கள்:-
நற்சீரகம் 1 மேசைக்கரண்டி
மஞ்சள் 1 சிறிய துண்டு
வேப்பமிலைக் கொழுந்து (துளிர்) 5
பனங்கட்டி ½ மேசைக்கரண்டி
செய்முறை:-
• நற்சீரகம், மஞ்சள், வேப்பிலைக் கொழுந்து இவற்றை அம்மியில் வைத்து நன்கு பசுந்தாக அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்து எடுத்த கூட்டுடன் பனங்கட்டியையும் சேர்த்து விழுங்கக் கூடிய சிறு சிறு உருண்டைகளாக்கி பரிமாறவும்.
Leave a Reply