இசைக்குடும்பத்தில் வழி வந்த கலைஞர் ஆவார். 1955.03.24 யாழ் புங்குடுதீவில் பிறந்த இவர் கொழும்பு முஸ்லிம்,தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இசைத்துறை மீது தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது பாரதிபுரத்தில் வசித்து வரும்
பாடசாலைகள்,கோயில்கள் பொது நிகழ்வுகளில் பாடல்களை பாடி பலரது பாராட்டுதல்களையும் கௌரவிப்பினையும் பெற்றிருக்கின்றார். தற்போது உடல் சுகயினமுற்றிருக்கின்ற இம் மூத்த கலைஞனுக்கு கரைச்சி பிரதேச செயலகம் 2018 கரை எழில் விருது வழங்கி கௌரவப்படுத்தியது.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மாதாந்த கலைஞர் உதவித்திட்டத்தினை தற்போது வழங்கி வருகின்றது.
Leave a Reply