வேலன் இராசேந்திரம் பருத்தித்துறையில் பிறந்தவர்.இசைத்துறையில் ஈடுபாடுடைய பாடகர் ஆவார்.பக்திப்பாடல்கள்,கிராமிய பாடல்கள்,சினிமா பாடல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கின்றார்.
1980 இல் இருந்து இன்றுவரை கலைச்சேவையாற்றி வரும் இவர் நாடக கலைஞரும் ஆவார்.இவரது கலைச்சேவையை பாராட்டி 2018 கரைச்சி பிரதேச செயலகம் கரை எழில் விருது வழங்கி கௌரவித்திருந்தது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இம் மூத்த கலைஞருக்கு மாதாந்த உதவித்திட்டத்தினையும் வழங்கி வருகின்றது.
Leave a Reply