கிளிநொச்சி மலையாளபுரம் வடக்கு கிராமத்தில் வசித்துவரும் இசையமைப்பாளரும்,நடிகருமாகிய தேவகுமார் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருப்பதுடன் வீதி நாடகங்களில் ஒர்கன் வாசிப்பவராகவும் ஆர்மோனிய கலைஞராகவும் பணியாற்றியர்.பாடசாலை கீதங்கள்,பக்திக்கீதங்கள் என்பவற்றுக்கு இசையமைத்திருக்கின்றார்.கிராம மட்ட அமைப்புக்களின் ஊடாக பல்வேறு விருதுகளையும் கௌரவிப்புக்களையும் பெற்றிருக்கின்றார்.
இசைத்துறையில் பணி ஆற்றிய பங்களிப்புக்காக கரைச்சி பிரதேச செயலகம் 2022 ஆம் ஆண்டு கரை எழில் விருது வழங்கி கௌரவித்திருந்தது.
Leave a Reply