
1) 10 வயதின் கீழ்
2) 10 – 15 வயதிற்கிடையில்
3) 15 – 21 வயதிற்கிடையில்
4) 21 வயதிற்கு மேல்
தலைப்பு:- “பசுக்கள் கூட்டமும் தேவ கானமும், நட்சத்திரம் உலகிற்கு வழிகாட்டிய தேவபிதாவின் அன்பும்”
பயன்படுத்தும் கடதாசி A4 (கிடைப்பக்கமாக)
A4 தாளைச் சுற்றி அரை அங்குலம் இடைவெளி காணப்படல் வேண்டும்
நத்தாரை வெளிப்படுத்தும் அம்சங்கள் காணப்பட வேண்டும் (மாட்டுத்தொழுவம், வால் நட்சத்திரம்)
நிறப் பென்சில்கள் தவிர்ந்த ஏனைய பொருத்தமான வர்ணப்பூச்சுக்களைப் பயன்படுத்தலாம்.
வெளிநாடுகளில் வசிப்போரும் பங்குபற்றலாம்
முடிவுத் திகதி 31.10.2025 இற்கு முன் திணைக்களத்திற்கு கிடைக்கக்கூடியதாக அனுப்புதல் வேண்டும்
பின் இணைப்பிலுள்ள படிவத்தை பூரணப்படுத்தி சித்திரத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்
பங்குத்தந்தை அல்லது ஏனைய பொருத்தமானவர்களின் ஒப்பத்துடன் அனுப்புதல் வேண்டும்
அனுப்பவேண்டிய முகவரி
கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டி எனக்குறிப்பிட்டு
பணிப்பாளர், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், இல 180, 3ம் மாடி, டி.பி ஜயா மாவத்த, கொழும்பு -10

Leave a Reply