புலோப்பளை
1952.06.06
கூத்துக் கலைஞர்
மிக்கேல் அலேஸ் மிக்கேல் ஞானப்பிரகாசி தம்பதிகளின் மகனாக 1952.06.06 இல் பிறந்தார்.அலேஸ் அவர்கள் சிறுவயது முதல் நாடகங்களில் சிறுசிறு பாத்திரம் ஏற்று நடிப்பதில் ஆர்வம் உடையவராக இருந்தார்.
5 ஆம் ஆண்டில் படித்த பொழுது “காற்சட்டையும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்”எனும் நாடகத்தில் நடித்து பாராட்டைப் பெற்றதுடன் சிறந்த இளம் நடிகர் எனும் பட்டத்தைப் பெற்றார்.1962 இல் பித்தலாட்டம்,1972 இல் அன்பின் பெருமை ,காதலா காதலா , “காருவத்”, 1977 இல் அருவி ,ஒதியமரம் போன்ற நாடகங்களில் நடித்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார்.பாசையூர் வளர்பிறை நாடகமன்றத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் 1974 இல் கற்பகமாலா ,பொன்னின்செபமாலை ,கிறிஸ்தோபர்,போன்ற நாடகங்களில் நடித்தார்.
1977ஃ79 களில் கோலீயாத் தாவீது ,பாரேசன் 1979ஃ80 களில் ஜோசெப்பர்,எஸ்தர் போன்;ற பாத்திரங்களில் ஏற்றுத் திறம்பட நடித்தார்.
இவரின் கலைப்பணிக்கு சென்பீற்றர் கலாமன்றம் சிறந்த களமாக இருந்துத.இவர் கலைத்தென்றல்,கலைக்கிளி,பிரதேசசபையின் கௌரவிப்பு போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
Leave a Reply