
அழகுருவமாக எங்கும் நிறைந்து காணப்படும் கனகாம்பிகை அம்மன் ஆலயம் நதிக்கரையிலும் குளுத்தக்கு அண்மையிலும் மக்கள் வாழ்ந்ததாக சிந்துவெளிநாகரீகம் எடுத்தியம்புகின்றது.
தமிழ் நாட்டில் உள்ள நதிகள் பெண் தெய்வங்களின் பெயர்களை குறிப்பிடுகின்து. இலங்கையில் பாய்கின்ற ஆறுகளில் மக்களின் பெயைரைக் கொண்டவை மிக அரிது 2011 ஆம் ஆண்டு இங்கு அகழ்வாராய்ச்சி செய்த போராசிரியர் பி.புஸபரட்ணம் தலைமையிலான குழுவினர் இங்கு கண்டிடடுக்கப்பட்ட சுடுமண் பொருட்கள், பெண் உருவச்சிலைகள் ஆகியவற்றைக் கொண்டு 2300 ஆண்டுகளுக்கு முன் மக்கள் இங்கு செழிப்பாக வாழ்ந்து இருக்கின்றனர் என்று தெரிவிக்கின்றார். சேர்.பொன் இராமநாதன் இப் பகுதியில் குளம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கயை பிரித்ததானிய அரசுகு;க முன்வைத்தர்ஃ அக்காலத்தில் இவ் அரசு இலங்கையில் அதிக கரிசனை காட்டவில்லை.
அப்போதைய விவசாயப் பணிப்பாளர் திரு.புங்கு நிலமே திசவ 1897ஆம்ஆண்டு இக்குள கட்டுமானப்பணிக்கு அனுமதி கொடுத்தார். இக்குள கட்டுமான பணி 1920 இல் நிறைவடைந்தது. பின்பு 1957 ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக குளக்கட்டினை வால்க்கட்டு உடைக்கப்பெற்றமையால் கோயில் அமைக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. சைவ சான்றோர் முன்னிலையில் கூட்டத்தை தொடர்ந்து கோயில் அமைக்க வேண்டும் என்ற விடயத்தை சுவாமிகளிடம் தெரியப்படுத்திய போது பல வீதிகள் ஒன்று சேரும் இடமாகவும் இரணைமடு அணைக்கட்டின் மேற்கு பகுதி பொருத்தமான இடமாக அமையும் என்று சுவாமிகள் தெரிவித்தார்.
கிளிநொச்சியை விட்டு புறப்பட்ட ஊர்த்திகளின் முன் கருடன் ஒன்று தாழப் பறந்து மரத்தின அமரும் அவ்விடமே மூலஸ்தானம் என்றார். அதன் பிறகு ஆலயம் அமைக்க இடம் தீர்மானிக்கப்பட்டது. மூலமூர்த்தியாக எக்காலத்திற்கும இக்காலத்திறகும் ஏற்றதாக பொன்விளையும் பூமியாக திகழும் எனக்கருதி கனகாம்பிகை அம்பாள் எனப் பெயர் சூட்டலாம் என சுவாமிகள் கூறினார்

Leave a Reply