
2025ம் ஆண்டுக்கான கலா பூசண அரசதேசிய விருது பெறுவதற்கான கிளிநொச்சி மாவட்ட கலைஞர்களை தேர்வு செய்கின்ற நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் உதவி மாவட்ட செயலர் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இரண்டு கலைஞர்கள் கலைத்துறையின் உயரிய விருதான கலா பூசண அரச தேசிய விருது பெறுவதற்காக தெரிவு செய்யட்டுள்ளனர்.

Leave a Reply