யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 1956.03.14 பிறந்த இவர் தற்போது பாரதிபுரம் கிளிநொச்சியில் வசித்துவருக்pன்றார்.இசை நாடகத்துறையில் கலைச்சேவையாற்றுகின்ற மூத்த கலைஞரான இவர் வில்லுப்பாட்டு,பஜனைகள்,நாட்டுக்கூத்துக்கள்,நாடகம் போன்ற ஏனைய கலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
சம்பூரண அரிச்சந்திரன்(1975) அரிச்சந்திரா(1980) மயானகாண்டம் (1987) பூதத்தம்பி (1991) சத்திவான் சாவித்ரி (2025) இவ்வாறாக 50க்கும் மேற்பட்ட நாடகங்கள் 15க்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்வுகளில் ஆசானாக இருந்திருக்கின்றார்.நாடக வித்தகர்,நாடகத்திலகம்,நாடகமணி,வில்லிசை வேந்தன் என கலைநிறுவனங்கள் வழங்கிய விருதுகளும் கரைச்சி பிரதேச கலாசாரபேரவையின் கரைஎழில்(20214)விருதும் பெற்றிருக்கும் இக்கலைஞனின் பணி தொடர்கிறது.
Leave a Reply