1986ம் ஆண்டு இந்திராபுர இந்துமக்களின் ஆலோசனைப்படி முருகன் ஆலயம் இமைக்கப்பட்டது. இதன் மூத்த அங்கத்தவர்களான இந்திராபுரத்தில் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற திரு. சிதம்பரநாதன் திரு. வேலாயதம் மாஸ்ரர், திரு.செல்லையா திரு. கிருஸ்ணன் ஆகியோர்கள் மக்களின் வேண்டுதலுக்கிணங்க முருகன் ஆலயத்திற்கான சிலையினை மில்க்வைட் உரிமையாளர் கே.கனகராசா அவர்களினால் வழங்கப்பட்டது. இதற்கான பூசை உபகரணங்கள் அண்ணா கோப்பி உரிமையாளர் எஸ். புி நடராசா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
முருகன் ஆலய இடத்தில் கோவில் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டது.1986 ஆம் ஆண்டு தொடக்கம் புஸ்ரீசகரான திரு.சின்னையா அவர்களால் நித்திய புஸ்ரீஜை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வந்தது.
Leave a Reply