மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் ஆலயம் -சோரன்பற்று

Posted on

by


இவ்வாலயமானது 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவ்வாதனத்தில் குடியமர்ந்த முருகேசு புஸ்ரீரணம் தம்பதியினரால் தான்தோன்றியாக முளைத்து வளர்ந்த நாவல் இரு வேம்பு மரங்களின் அடியில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளின் மூலம் முருக வழிபாட்டினை மேற்கொண்டு வந்தனர்.

நிலையில் அவர்களது பிள்ளைகள் கலிவி கற்று உயர்ந்து வெளிநாடுகளில் வளர்ந்து வரும் நிலையிலும் புஸ்ரீரணம்மாவின் மரணத்தின் பின் அவரது பரம்பரைப் பேரனால் பராமரிக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்த நிலையிலும் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடன் 01.06.2018 அன்று கட்டிடத்தக்கான அடிக்கல் இடப்பட்டு மாசார்வாழ் கு.ஐயாத்தரை அவர்களின கைவண்ணத்தில் ஆலயம் அமைக்கப்பட்டு 21.03.2019 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *