
திருமதி லூத்தகவி நேசநாயகம் அவர்கள் நேசநாயகம் பூமணி தம்பதியினருக்கு மகளாக 1975.01.28 ஆம் திகதி புலோப்பளையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்து இசையில் ஆர்வம் உள்ளவராக காணப்பட்டார்.
இவர் பளை மத்திய கல்லூரியின் இசை ஆசிரியராக தனது அரச சேவையை ஆற்றி வருகின்றார். ஆவர் தனது பிரதேச கலைஞரைக்கொண்டு கீதலயம் இசைக்கலை மன்றம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல மாணவர்களுக்கு இசையை புகட்டி வருகின்றார். இவர் பக்திப்பாடல்ளை உன வடிவில் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

Leave a Reply