நாவலடி முருகன் ஆலயம் -கோணாவில்

Posted on

by

இக் கிராமமானது 1970ம் ஆண்டுக்குப் பின் உருவான கிராமமாகும். 1997ம் ஆண்டு 5ம் மாதம் 28 ம் திகதி இவ் வாலயம் இருக்கின்ற காணியானது கொள்வனவு செய்யப்பட்டது. பற்றைக்காடக இருந்த இக் காணியினை மத வேறுபாடின்றி கிராமத்தின் அனைத்து மக்களும் ஒன்றினைந்து காணியினை துப்பரவு செய்து கோயில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத் தீர்மானத்திற்கமைய 1997ம் ஆண்டு 8ம் மாதம் 13 ம் திகதி தற்காலிகமாக கோயில் அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. கிராமத்தின் அனைத்து மக்களின் ஒத்துழைப்போடு கிளிகினால் மேயப்பட்ட மண்கற்களால் சுவர்கள் அமைக்கப்பட்டு இக் கிராமத்தில் வசித்த திரு.அ.ராஜரட்ணம்இ திரு.வ. சண்முகம்இ ஆகிய இருவரும் முரகப்பொருமானின் அடையாளத்திற்கான வேல் ஆலயத்திற்கு வழங்கப்பட்டது.

அவ் வேலினை 1997.10.12திகதி இந்து குருவான திரு பேரம்பலக்குருக்கள் அவர்களால் கோயில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு பத்து நாட்களுக்கான திருவிழா வழிபாட்டீனை ஆரம்பித்து வைத்தார். அதன் பின் அக் கோயிலுக்கு நாவலடி முருகன் என பெயர் சூட்டப்பட்டது அதன் பின் திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது அதன் பின் 2004 ம்ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சமாதான போர் நிறுத்தம் ஏற்பட்டு சமூக நிலை உருவானது. அதன் பின் தற்காலிகமாக இருந்த கோயிலை கிமெந்து கருங்கல் கொண்டு கட்டி வழிபாடு செய்தார்.

இருந்தும் 2008ம் ஆண்டு யுத்த சூழல் மேசமாக இருந்த போது ஆலயம் சேதம் அடைந்திருந்த போது மீண்டும் 2010ம் ஆண்டு மீளக்குடியேறிய போது கோயில் சிதைந்து காணப்பட்ட கோயிலை மீள புனருத்தானம் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அதன் இந்து சமய கலாசாரத்தினால் பதிவு செய்யப்பட்டு மிக சிறிப்பான முறையில் ஆலயம் இயங்கி வருகின்றது. இக் கிராமமானது 1970ம் ஆண்டுக்குப் பின் உருவான கிராமமாகும். 1997ம் ஆண்டு 5ம் மாதம் 28 ம் திகதி இவ் வாலயம் இருக்கின்ற காணியானது கொள்வனவு செய்யப்பட்டது. பற்றைக்காடக இருந்த இக் காணியினை மத வேறுபாடின்றி கிராமத்தின் அனைத்து மக்களும் ஒன்றினைந்து காணியினை துப்பரவு செய்து கோயில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத் தீர்மானத்திற்கமைய 1997ம் ஆண்டு 8ம் மாதம் 13 ம் திகதி தற்காலிகமாக கோயில் அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. கிராமத்தின் அனைத்து மக்களின் ஒத்துழைப்போடு கிளிகினால் மேயப்பட்ட மண்கற்களால் சுவர்கள் அமைக்கப்பட்டு இக் கிராமத்தில் வசித்த திரு.அ.ராஜரட்ணம்இ திரு.வ. சண்முகம்இ ஆகிய இருவரும் முரகப்பொருமானின் அடையாளத்திற்கான வேல் ஆலயத்திற்கு வழங்கப்பட்டது.

அவ் வேலினை 1997.10.12திகதி இந்து குருவான திரு பேரம்பலக்குருக்கள் அவர்களால் கோயில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு பத்து நாட்களுக்கான திருவிழா வழிபாட்டீனை ஆரம்பித்து வைத்தார். அதன் பின் அக் கோயிலுக்கு நாவலடி முருகன் என பெயர் சூட்டப்பட்டது அதன் பின் திருவிழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது அதன் பின் 2004 ம்ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சமாதான போர் நிறுத்தம் ஏற்பட்டு சமூக நிலை உருவானது. அதன் பின் தற்காலிகமாக இருந்த கோயிலை கிமெந்து கருங்கல் கொண்டு கட்டி வழிபாடு செய்தார். இருந்தும் 2008ம் ஆண்டு யுத்த சூழல் மேசமாக இருந்த போது ஆலயம் சேதம் அடைந்திருந்த போது மீண்டும் 2010ம் ஆண்டு மீளக்குடியேறிய போது கோயில் சிதைந்து காணப்பட்ட கோயிலை மீள புனருத்தானம் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அதன் இந்து சமய கலாசாரத்தினால் பதிவு செய்யப்பட்டு மிக சிறிப்பான முறையில் ஆலயம் இயங்கி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *