Author: tmurali

  • கரும்புத்தோட்டப்பிள்ளையார் ஆலயம் – ஸ்கந்தபுரம்

    கிளிநொச்சி மாவட்டத்தில் A-9 பாதையின் முறுகண்டி வன்னேரிக்குள பாதையில் அக்கராயன்குள குடியேற்றத்திட்டம் 18 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.இக்குடியேற்றத்திட்டமானது 1962 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் உள்ள சகல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட காணியற்ற விவசாயிகளுக்கு…

  • நாகதம்பிரான் கோயில்-உதயநகர் கிழக்கு

    1976ம் ஆண்டின் நடுப்பகுதியில் இங்குள்ள காணிகள் அற்ற பலரால் தத்தமது குடியிருப்புகளுக்காக டிப்போ வீதி என அழைக்கப்படும் புதுமுறிப்புக்குள வீதியின் தெற்குப் பக்கமாகவுள்ள அரசகாட்டை இரகசியமான முறையில் உட்பக்கமாக குடைந்து வெட்டித் துப்பரவு செய்து குடியமர்ந்தார்கள். இதனோடு1977 யூலையில் இனக்கலவரங்களில் இடம்…

  • சோதி விநாயகர் ஆலயம் – வட்டக்கச்சி

    வட்டக்கச்சி மத்தியக் கல்லூரியின் தெற்குப் புறமாக கட்சன் வீதி சந்தியிலிருந்து 1 கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சப்த தீவுகளில் ஒன்றான குறிகட்டுவான் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க சோதி என்பவர் தென் இந்தியாவில் இருந்து வருகை தந்த சிற்ப ஆசிரியர்களுடன்…