Author: tmurali
-
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற ஆடிப்பிறப்பு விழா!
தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினமான ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(17) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சிறப்புற கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்ட செயலக நலன்பரிச்…
-
பச்சைச் சரக்கு
தேவையான பொருட்கள்:-நற்சீரகம் 2 மேசைக்கரண்டிகொத்தமல்லி ½ தேக்கரண்டிமஞ்சள் சிறியதுண்டுவேர்க்கொம்பு சிறியதுண்டுஇஞ்சி சிறியதுண்டுமிளகு ¼ தேக்கரண்டிவெந்தயம் ¼ தேக்கரண்டிவெள்ளைப்பூடு 5 பல்லுமீன் (சிறிய மீன்) 250 கிராம்உப்பு அளவாகதண்ணீர் 2 ½ தம்ளர் செய்முறை:-• நற்சீரகம், கொத்தமல்லி, மஞ்சள், வேர்க்கொம்பு, இஞ்சி, மிளகு…
-
சீரக முட்டைப் பொரியல்
தேவையான பொருட்கள்:-நற்சீரகம் 2 மேசைக்கரண்டிமஞ்சள் சிறிய துண்டுவேர்க்கொம்பு சிறிய துண்டுஇஞ்சி சிறிய துண்டுமிளகு ¼ தேக்கரண்டிவெள்ளைப்பூடு 4 பல்லுமுட்டை 2உப்பு நீர் அளவாகநல்லெண்ணை தேவையான அளவு செய்முறை:-சீரகம் , மஞ்சள், வேர்க் கொம்பு, இஞ்சி , மிளகு, யாவற்றையும் சேர்த்து அரைத்துக்…