Author: thanu
-
கிளாலி புனித சந்தியோகுமையோர் ஆலயம்
பழமைவாய்ந்ததும் வரலாற்றுப்பிரசித்திமிக்கதுமாகிய புனித சந்தியோகுமையோர் ஆலயமானது 400 ஆண்டு கால வரலாற்றுச்சுவடுகளைக்கொண்டது. இயேசுவின் சீடரான புனித பெரியயாகப்பரின் பெயரிலமைந்த இவ்வாலயம் 1622 இல் கிளாலியில் சிறிய ஆலயமாக ஆரம்பிக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் பல எழுத்துச்சுவடிகளில் காணக்கிடைக்கின்றது. ஆலயம் ஆரம்பிக்கப்பட்டடதன் 25ஆம் ஆண்டு…
-
இத்தாவில் புனித பார்பரம்மாள் ஆலயம்
சுவாமி ஞானப்பிரகாசரின் அரும்முயற்சியினால் 1918 ஆம் ஆண்டில் இத்தாவில் பதியில் கோவில் கொண்டாள் புனித பார்பரம்மாள் சுவாமி ஞானப்பிரகாசர் புனித பார்பரம்மாள் மீது கொண்ட பக்தியால் அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்னும் அவாவினால் உந்தப்பட்டு இத்தாலியின் உரோம் நகரிலிருந்து…
-
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வர்த்தமானப் பிரசுராலயமான இவ்வாலயமானது 1895 இல் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் சுழியார் மோசேஸ் என்பவரின் அயரா முயற்சியினால் உருவாக்கப்பட்டது. மோசேஸ் என்பவரின் குடும்பத்தினர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கத்தோலிக்கர். பாலைதீவு வழியாக ஊர்காவற்துறை…
