Author: thanu
-
திராக்கரைப் பிள்ளையார் ஆலயம், முல்லையடி
திராக்கரைப் பிள்ளையார் 1950 ஆம் ஆண்டு கோவிந்த பிள்ளை என்பவருடைய காணியில் வீரகத்தி வேலுப்பிள்ளை (தாத்தா வேலுப்பிள்ளை) கோவிந்த பிள்ளை என்பவர்களால் காவோலைக் கொட்டிலில் அமைக்கப்பட்டது. பின்னர் ஊர்மக்களின் உதவியுடன் ஊர் பெரியவர்களால் (புண்ணியமூர்த்தி, கந்தசாமி,நாகராசா,சபாரத்தினம்,செல்லையா,பெரிய பொன்னுத்துரை,சின்ன பொன்னுத்துரை)1964 ஆம் ஆண்டு…
-
மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் ஆலயம் -சோரன்பற்று
இவ்வாலயமானது 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவ்வாதனத்தில் குடியமர்ந்த முருகேசு புஸ்ரீரணம் தம்பதியினரால் தான்தோன்றியாக முளைத்து வளர்ந்த நாவல் இரு வேம்பு மரங்களின் அடியில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளின் மூலம் முருக வழிபாட்டினை மேற்கொண்டு வந்தனர். நிலையில் அவர்களது பிள்ளைகள் கலிவி கற்று…
-
வள்ளிவலம் வரத விநாயகர் ஆலயம் – கொற்றாண்டார்குளம் இயக்கச்சி
இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பூதவராயரை குலதெய்வமாகக் கொண்டு கிராமிய கதிாகாமர் இராமநாதர் பரமபரையால் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு வழிபாடு இடம்பெற்று வந்தது. 1940ஆம் ஆண்டளவில் குறித்த பரம்பரையின் வழிவந்த கதிர்காமர் இராமநாதனால் சிறு கொட்டிலில் அமைக்கப்பட்ட இவ் ஆலயமானது சிமெந்தினால் கற்பக்கிரகம், மகாமண்டபம்,…
