Author: thanu
-
கந்தையா யோகராசா
வேலன் கந்தையா தங்கம் தம்பதியினரின் மகனாக யோகராசா தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் அ.த.க பாடசாலையில் பெற்றுக் கொண்டார்.அக்காலத்திலிருந்தே காத்தவராயன் கூத்தின் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார்.ஆயினும் இவரது ஆர்வம் மிருதங்க துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.17,18 வயதுகளில் கொழும்புக்கு மரக்கறி…
-
சிவகுரு செல்லத்துரை
சோறன்பற்று1944.12.08நாதஸ்வரக் கலைஞர் பச்சிலைப்பள்ளியில் மிக அபூர்வமாக காணப்படும் நாதஸ்வரக் கலைஞனாக இவர் அடையாளம் காணப்படுகின்றார்;.1944.12.05 அன்;;று பிறந்த இவர் சோரன்பற்று கணேசாவில் இளவயது கல்வியை கற்கும் போதே இசயில் ஆர்;வமுடையவராக இருந்தார்.16,17 வயதில் நுணாவில் குமாராசாமி மாஸ்டரிடம் முறைப்படி சங்கீதம் கற்றுக்…
-
பொன்னையா வல்லிபுரம்
கோவில்வயலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா வல்லிபுரம் தனது சிறுவயதிலிருந்தே காத்தவராயன் பின்னணிப் பாடல்களை பாடிவந்துள்ளார்.சிறு வயது முதல் தனது பார்வை வளத்தை இழந்திருந்தாலும் தனது சிறிய தந்தையாரின் முயற்சியால் தற்போது ஆர்மோனியத் துறையில் பிரபல்யமானவராக விளங்குகின்றார். தனது முதலாவது மேடையேற்ற…
