Author: thanu
-
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள வர்த்தமானப் பிரசுராலயமான இவ்வாலயமானது 1895 இல் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் சுழியார் மோசேஸ் என்பவரின் அயரா முயற்சியினால் உருவாக்கப்பட்டது. மோசேஸ் என்பவரின் குடும்பத்தினர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கத்தோலிக்கர். பாலைதீவு வழியாக ஊர்காவற்துறை…
-
தர்மக்கேணி முத்துமாரி அம்மன் கோவில் ஆலய வரலாறு
முத்துமாரி அம்மன் ஆலயமானது கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தர்மக்கேணி (சின்னத்தாளையடி) எனும் ஊரில் கண்டி வீதியிலிருந்து தெற்குப் புறமாக 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்து அருள்பாலிக்கின்றாள்.இவ்வாலயத்தில் பிள்ளையார்,முருகன் ,வைரவர், ஆலயம் தென்மேற்கு மூலையை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. மூல தெய்வமாகிய…
-
கிளாலி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயவரலாற்றுச் சுருக்கம்
இவ் ஆலயம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் கிளாலி கிராம சேவகர்பிரிவில் நீரிவில் குளத்திற்கு அருகாமையிலுள்ள சரவணை மரங்கள் அடர்த்தியாக உள்ள இடத்தில் 1956 ஆம் ஆண்டு செ.வள்ளிப்பிள்ளையினால் ஆரம்பிக்கப்பட்டது. கிளாலி பழம்பிள்ளையார் என அழைக்கப்படும் ஆலயத்திற்கு செ.வள்ளிப்பிள்ளை ஆலயக்கட்டத்தை அமைப்பதற்கு…
