Author: thanu
-
ஞானவைரவர் ஆலயம் -திருநகர் வடக்கு
ஈழமணித் திருநாட்டில் சிறப்பித்துப் பேசப்படும் ஜந்து ஈஸ்வரங்களுள் ஒன்றான உருத்திரபுரீஸ்வரம் அமைந்துள்ள கிளிநொச்சி பதியினிலே சிவனின் புத்திரர்களின் ஒருவரான வைரவருக்கு அமைந்துள்ள ஓர் சிறப்பான ஆலயம் ஞான வைரவர் ஆலயம். ஆம் இவ் ஆலயம் கிளிநொச்சி யு9 வீதியிலிருந்து மாவட்ட செயலகத்திற்கு…
-
நாகபூசணி அம்மன் ஆலயம் – கோணாவில்
மேற்படி ஆலயமானது 1964ஆம் ஆண்டு திரு.திருமதி கந்தையா செல்லம்மா தம்பதிகளால் தற்போது ஆலயம் அமைந்துள்ள காணியும் கினியா மற்றும் புளிய மரத்திற்கு கீழ் கருங்கல், வேல் என்பவற்றை வைத்து வழிபட்டு வந்தனர். இவ் ஆலயத்திற்கு முதலாவது பரிபாலன சபையினர் தங்கவேல்,பாலகிருஸ்னன், முருகையா…