Author: thanu

  • புண்ணியர் கனகராசா

    தர்மக்கேணி பளையை பிறப்பிடமாகக் கொண்ட திரு .புண்ணியர் கனகராசா அவர்கள் புண்ணியர் – பரமேஸ்வரி தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக 1956 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 17 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கிளிஃ தர்மக்கேணி அ.த.க பாடசாலையில்…

  • பாவிலுப்பிள்ளை ஜோர்ஜ்

    இத்தாவில் பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாவிலுப்பிள்ளை ஜோர்ஜ் அவர்கள் பாவிலுப்பிள்ளை லோறன்சியா தம்பதிகளின் 8 ஆவது புதல்வனாக 1959 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பளையில் கத்;;தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது வேம்படுகேணி சி.சி.த.க பாடசாலை,பளை மகாவித்தியாலம் ஆகியவற்றில்…

  • கந்தையா யோகராசா

    வேலன் கந்தையா தங்கம் தம்பதியினரின் மகனாக யோகராசா தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் அ.த.க பாடசாலையில் பெற்றுக் கொண்டார்.அக்காலத்திலிருந்தே காத்தவராயன் கூத்தின் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார்.ஆயினும் இவரது ஆர்வம் மிருதங்க துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.17,18 வயதுகளில் கொழும்புக்கு மரக்கறி…