Day: July 6, 2025

  • கந்தசாமி கோயில் – வட்டக்கச்சி

    1953 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தொடங்கிய கிளிநொச்சியிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் வட்டக்கச்சி குடியேற்றக் கிராமத்தில் மக்கள் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்ட போது கோயில்கள் பாடசாலை தபாலகம் கூட்டுறவுச் சங்கம் விளையாட்டுமைதானம் போன்ற பொதுத் தேவைகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டன. இந்த…