Day: July 15, 2025

  • கத்தரிக்காய் சாறு

    செய்முறை:-பிஞ்சுப்பதமான கத்தரிக்காயை வெட்டிக் கழுவித் துவைத்து இரண்டு மேசைக்கரண்டியளவு சாறு எடுக்கவும். பச்சை முட்டையைக் கொடுத்ததன் பின்- சாற்றைக் கொடுக்கவும். (தொடர்ந்து முதல் ஏழு நாட்களுக்கு அதிகாலையில் கொடுக்கலாம்- அத்துடன் நல்லெண்ணை கொடுப்பது வழக்கம்.

  • உப்பெண்ணை

    தேவையான மூலப் பொருட்கள் முட்டை 1 கத்தரிக்காய்ச் சாறு 2 மேசைக்கரண்டி நல்லெண்ணை 1 மேசைக்கரண்டி உப்பு அளவானது செய்முறை• முட்டை வெண்கருவை வேறாக எடுக்கவும். • பிஞ்சுப்பதமான கத்தரிக்காயை வெட்டிக் கழுவி இலேசாகத் துவைத்து சுத்தமான வெள்ளைத் துணியிலிட்டு பிழிந்து…

  • கண்ணகை அம்மன் -கணேசபுரம்

    ஈழவள நாட்டின் வன்னிப் பெருநிலப்பரப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் கணேசபுரம் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமமானது பழைய குடியேற்த்திட்டம் என அழைக்கப்பட்ட அக்காலத்திலே புலோப்பளையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை செல்லையா எனபவர் 1935 ஆண்டு காலப்பகுதியில் கணேசபுரத்தில் குடியேறி தனக்குக் கிடைத்த காணியைக் காடுவெட்டி…