Day: July 15, 2025
-
பறையோம்பிக்குளம் ராஜகணாதி ஆலயம்
இது முகாவில் குளத்திற்கு தென்கிழக்குத் திசையிலும் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகவும் கழமை வாய்ந்ததும் புதுமையானதுமாகும். இவ்வாலயத்தின் புதுமைகளையும் சிறப்புக்களையும் ஸ்ரீ ராஜகணபதீசம் என்னும் நூலில் இவ்வாயம் தொட்ர்பான பெருமை எடுத்தியம்பப்படுகின்றது. இதன் சிறப்பு ஓர் அன்பர் nருங்கதை காலத்தில் விரமிருந்து புஸ்ரீஜை…
-
நரசிம்ம வைரவர் ஆலயம்
கி.பி 1620 காலப்பகுதியில் குலசேகரசிங்கை ஆரியன் என்பவர் வட இலங்கையை ஆண்ட காலத்தில் தனது ஆட்சியின் பாதுகாப்பிற்கும் வலுவிற்குமாக தென்னிந்தியாவிலிருந்து வன்னியர் எனும் இனத்தவர்களை அழைத்து வந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களிலம் குடும்பம் குடும்பமாக குடியமர்த்தினான். ஆக்காலத்தில் பச்சிலைப்பள்ளி என…
-
மல்வில் கிருஸ்ணன் ஆலயம்
வல்லியக்கனாக இருந்து மாற்றம் பெற்ற மல்வில் கிருஸ்ணன் ஆலயமானது ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திற்கு முற்பட்டது. காத்தற்கடவுளான விஸ்ணுவும் அழித்தற் கடவளான சிவனும் ஒன்றாக இருந்து அருள்பாலிக்கும் ஆலயமாக விளங்குகின்றது.மல்வில் குளத்துக்குள் ஒரு கேணியொன்று இருந்ததாகவும் தற்போது அது அழிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதுசுமார் முந்நூறு வருடங்களுக்கு…
