Day: July 18, 2025
-
திரு.தவராசா செல்லக்குமார்
பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் 1939.02.11 இல் பிறந்த இவர் இலக்கிய துறையில் கிளிநொச்சி மண்ணில் பெயர் சொல்லக்கூடிய மூத்த திரு.தவராசா செல்லக்குமார். வடமராச்சி கரவெட்டியில் 1988.03.15 இல் பிறந்த செல்வா,இனியவன் என அழைக்கப்படும் செல்வக்குமார் தற்போது மலையாளபுரம் தெற்கு,மலையாளபுரத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.…
-
திருமதி பார்வதி சிவபாதம்
யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் 1950.08..16 ஆந் திகதி பிறந்த இவர் 33 வருடத்துக்கு மேலாக கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்து வருகின்றார்.50 வருடத்துக்கும் மேலான கலைப்பணி அனுபவம் உள்ளவர்.சிறுவயதில் இசைப்புலவர் உடுவில் சண்முகரட்ணத்துடன் சங்கீதத்தை முறைப்படி கற்றவர்.1970 களில் இருந்து பல்வேறு இடங்களில்…
-
திருமதி வீரபாகுப்பிள்ளை விஜயதர்சினி
கண்டி தெல்தெனியாவில் 1957.12.28 இல் பிறந்த இவர் தற்போது பாரதிபுரம் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார்.அறநெறி ஆசிரியரும் கிராமிய கலையில் ஈடுபாடு கொண்டு செயற்படும் மூத்த கலைஞரான விஜயதர்சினி 1990 களில் இருந்து நடனம்,நாடகம்,கிராமியக்கலைகள் என்பவற்றினை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.கரகம்,கோலாட்டம்,கும்மி,ஒயிலாட்டம் போன்ற கலைகளில்…