Day: July 18, 2025
-
திரு.குணரத்தினம் கந்தலிங்கம்
இசைக்குடும்பத்தில் வழி வந்த கலைஞர் ஆவார். 1955.03.24 யாழ் புங்குடுதீவில் பிறந்த இவர் கொழும்பு முஸ்லிம்,தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இசைத்துறை மீது தன்னை இணைத்துக்கொண்டார். தற்போது பாரதிபுரத்தில் வசித்து வரும் பாடசாலைகள்,கோயில்கள் பொது நிகழ்வுகளில் பாடல்களை பாடி பலரது…
-
திரு.வேலன் இராசேந்திரன்
வேலன் இராசேந்திரம் பருத்தித்துறையில் பிறந்தவர்.இசைத்துறையில் ஈடுபாடுடைய பாடகர் ஆவார்.பக்திப்பாடல்கள்,கிராமிய பாடல்கள்,சினிமா பாடல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கின்றார். 1980 இல் இருந்து இன்றுவரை கலைச்சேவையாற்றி வரும் இவர் நாடக கலைஞரும் ஆவார்.இவரது கலைச்சேவையை பாராட்டி 2018 கரைச்சி பிரதேச செயலகம்…
-
பொன்னுத்துரை சிவப்பிரகாசம்
யாழ்ப்பாணம் கச்சாய் தெற்கு,கொடிகாமத்தில் பிறந்த இடமாக கொண்ட இவர் தற்போது திருவையாறில் வசித்து வருகின்றார்.மேடை நாடகங்கள்,இசை நாடகங்கள்,வீதி நாடகங்கள் என பல்வேறு நாடகங்களில் நடித்துவரும் இவர் தற்போது கலாலயம் மன்றத்தினருடன் இணைந்து இன்றும் நாடக கலைஞனாக நடித்து வருகின்றார்.இவரது பேரனார் கந்தையா…