Day: July 18, 2025

  • திரு.செல்லையா கணேசநாதன்

    ரகு என அழைக்கப்படும் செல்லையா கணேசநாதன் 1960.02.22 யாழ்ப்பாணம் கோப்பாயில் பிறந்தவர் தற்போது இரத்தினபுரத்தில் வசித்துவரும் இவரை பெரும்பாலானவருக்கு தெரியும்.நாடக இயக்குநர்,சிறந்த நடிகர்,குறும்பட இயக்குநர்,கதாசிரியர் என பன்முக ஆளுமை நிறைந்த இவரது நாடகங்கள் போருக்கு முன்னர் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்ததுடன்…

  • திரு.நடராசா இராமநாதன்

    கிளிநொச்சி பரந்தனில் 1954.04.17 இல் பிறந்த இவர் தற்போது வட்டகச்சியில் வசித்து வருகின்றார். வாத்தியக்கலைஞர்.கலைக்குடும்பத்தின் வாரிசு. இவரது தந்தையார் கலைஞராக இருந்தபடியால் அவர் வழிவந்த பிள்ளைகளும் கலைத்துறை ஈடுபாடுடையவர்களாக இருக்கின்றனர். வாத்தியக்கலைஞரான இவர் பாடகர்,கிராமிய கலைஞர்,நடிகர் என கிளிநொச்சி மண்ணில் பல்வேறு…

  • திரு.நாராயணப்பிள்ளை வேலாயுதம்

    கிளிநொச்சியில் 1947.12.13 இல் பிறந்த இவர் இலக்கியம்,நாடகம்,நாட்டுக்கூத்து,கிராமியகலைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவராக காணப்பட்டார். ஆரம்பக்கல்வி கிளிநொச்சி மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை கிளி.இந்துக்கல்லூரியிலும் பயின்றார்.இவரது கலைப்பணியை பாராட்டும் முகமாக கரை எழில்(2015),பிரதேச சபை கலைஞர் கௌரவிப்பு பெற்றார். 45 வருடங்கள் கலைச்சேவையாற்றியிருக்கும் இவர் பாண்டியன் பரிசு,பாஞ்சாலி…