Day: July 21, 2025
-
திரு வேலன் தேவராசா
இசை (மிருதங்கம்) – தம்பகாமம் கிளிநொச்சி மாநகரின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பளைப்பகுதியில் பிறந்தவர். தனது ஒன்பதாவது வயதிலிருந்து தோல் வாத்தியங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். பாடசாலைக் கல்வியை பளை மகாவித்தியாலயத்தில் கற்றார் பளைப்பிரதேசத்தின் நாடக, கூத்துக் கலைஞர்களுடன் இணைந்து தனது…
-
திரு இராசையா பரராசசிங்கம்
நாடகம்பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப்பிரிவின் பசுமை கலந்த பளை எனும் கிராமத்தில் பிறந்தவர் திரு. இராசையா பரராசசிங்கம் இவர் தனது ஆரம்பக்கல்வியை மாசார் அ.த.க பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் அ.த.க பாடசாலையிலும் கற்றார். புராண படனம் படிப்பதில் வல்லவராகத்…
-
சீமாப்பிள்ளை இராசேந்திரம்
நாடகத்துறை பச்சிலைப்பள்ளி புலோப்பளை கிழக்கினை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். 26.05.1942 இல் பிறந்த இவர் புலோப்பளை சென்பீற்றஸ் கலாமன்றத்தினூடாக தனது கலைப்பங்களிப்பை ஆற்றி வருகின்றார். இவர் பல நாடகங்களை ஆரம்ப காலத்தில் நடித்து வந்தவர்.தற்போது அண்ணாவியராக இருந்து பல இளம் தலைமுறையினருக்கு…