Day: July 21, 2025
-
செல்லையா தனபாலசிங்கம்
வண்ணாங்கேணி வடக்குபச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் செல்லையா இராசமணி தம்பதிகளின் இரண்டாவது மகனாக 1947.03.01 ஆம் திகதி பிறந்த இவர் சீன் சந்திரன் என அழைக்கப்படுகின்றார். தனது அரம்பக் கல்வியை பளை மகா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டதுடன் தந்தையாரின் ஒப்பனைக் கலையை சிறு வயதிலிருந்தே…
-
வாரித்தம்பி உதயகுமார்
அல்லிப்பளைவாரித்தம்பி நாகமுத்து தம்பதிகளின் புதல்வனாக 1963.06.04 ஆம் திகதி பிறந்தார். அல்லிப்பளை உதயன் என அடையாளமிடப்பட்ட இவர் சோரன்பற்று கணபதிப்பிள்ளை அண்ணாவியார் ஆறுமுகம் அவர்களின் நேரடி மாணவனாகவும் அவர்களின் வழிநடத்தல்களை பின்பற்றி வருபவராகவும் காத்தவராயன் கூத்தில் அதீத ஈடுபாடு கொன்டீரந்ததுடன் இதில்…
-
இராசா தியாகராசா
தர்மக்கேணிஇராசா சின்னம்மா தம்பதிகளின் புதல்வனாக 1963.02.06 ஆம் திகதி தர்மக்கேணியில் பிறந்த இவர் பூதவராயர் கலாமன்றத்துடன் இணைந்து செயற்படும் ஒருவராவார். தனது ஆரம்பக் கல்வியை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கற்ற இவர் பாடசாலை மட்ட பல கலைப் போட்டிகளில் பங்குபற்றி தற்போது…