Day: July 22, 2025

  • கந்தையா குலேந்திரராசா

    சின்னத்தாளையடி,தர்மக்கேணிகூத்துக் கலைஞர் சுின்னத்தாளையடிக் கிராமத்தில் 1957.10.17 இல் பிறந்த கந்தையா குலேந்திரராசா சிறு வயது முதல் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தாலும் நாட்டுக் கூத்தினையும் அதிலும் காத்தான் கூத்தினை சிறப்பாக பயின்று வந்துள்ளார். 1970 இல் 12 வயதில் பாலகாத்தானாக நடித்து அனைவரினதும்…

  • இராசா தியாகராசா

    சின்னத்தாளையடி,தர்மக்கேணி1963.02.06கூத்துக்கலைஞர் இராசா சின்னம்மா தம்பதிகளின் புதல்வரான தியாகராசா தர்மக்கேணி சின்னத்தாளையடி பிரதேசத்தின் பாரம்பரிய கலைஞர்களுள் முக்கியமானவர்.தனது ஆரம்பக் கல்வியை தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்ற காலத்திலிருந்தே கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.தனது ஒன்பதாவது வயதிலேயே அரிச்சந்திர மயான காண்டத்தில் நடித்து அனைவரதும்…

  • மிக்கேல் அலேஸ்

    புலோப்பளை1952.06.06கூத்துக் கலைஞர் மிக்கேல் அலேஸ் மிக்கேல் ஞானப்பிரகாசி தம்பதிகளின் மகனாக 1952.06.06 இல் பிறந்தார்.அலேஸ் அவர்கள் சிறுவயது முதல் நாடகங்களில் சிறுசிறு பாத்திரம் ஏற்று நடிப்பதில் ஆர்வம் உடையவராக இருந்தார். 5 ஆம் ஆண்டில் படித்த பொழுது “காற்சட்டையும் வேண்டாம் கல்யாணமும்…