Day: July 31, 2025
-
அமரசிங்கம் கேதீஸ்வரன்
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஆறாம் ஆண்டு ஆனி மாதம் இருபதாம் திகதி நெடுந்தீவில் பிறந்தார். இளமைக்காலத்தில் கட்டைக்காடு பெரியகுளத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.தனது ஆரம்பக்கல்வியை நெடுந்தீவிலும் பின்னர் இராமநாதபுரம் மகாவித்தியாலயம்,தருமபுரம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடைநிலைக்கல்லியை தொடர்ந்த இவர் க.பொ.த சாதாரணதரம் வரையிலும்…
-
திராக்கரைப் பிள்ளையார் ஆலயம், முல்லையடி
திராக்கரைப் பிள்ளையார் 1950 ஆம் ஆண்டு கோவிந்த பிள்ளை என்பவருடைய காணியில் வீரகத்தி வேலுப்பிள்ளை (தாத்தா வேலுப்பிள்ளை) கோவிந்த பிள்ளை என்பவர்களால் காவோலைக் கொட்டிலில் அமைக்கப்பட்டது. பின்னர் ஊர்மக்களின் உதவியுடன் ஊர் பெரியவர்களால் (புண்ணியமூர்த்தி, கந்தசாமி,நாகராசா,சபாரத்தினம்,செல்லையா,பெரிய பொன்னுத்துரை,சின்ன பொன்னுத்துரை)1964 ஆம் ஆண்டு…
-
மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் ஆலயம் -சோரன்பற்று
இவ்வாலயமானது 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவ்வாதனத்தில் குடியமர்ந்த முருகேசு புஸ்ரீரணம் தம்பதியினரால் தான்தோன்றியாக முளைத்து வளர்ந்த நாவல் இரு வேம்பு மரங்களின் அடியில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளின் மூலம் முருக வழிபாட்டினை மேற்கொண்டு வந்தனர். நிலையில் அவர்களது பிள்ளைகள் கலிவி கற்று…