Month: July 2025

  • திரு .பேதுருப்பிள்ளை இயேசுதாசன்

    பனை தென்னையுடன் கடல்வளமும் கொழிக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் கிளாலியில் பிறந்த பேதுருப்பிள்ளை இயேசுதாசன் சிறந்த பின்னணிப் பாடகராக அறிமுகமானார் இவர் தனது ஆரம்பக் கல்வியை கிளாலி றோமன் தமிழ்க்கலவன் பாடசாலையில் மேற்கொண்டார். தனது 10ஆவது வயதில் பாடசாலைமட்டத்தில் இடம்பெற்ற ஊதாரிப்பிள்ளை எனும்…

  • பா.பாலாஜினி

    இலக்கியம்-முல்லையடி,பளை இவர் சிறு வயதிலிருந்தே இலக்கியத் துறையில் ஆற்றல் பெற்றவர். கவிதை, பாடல், சிறுகதை, மற்றும், ஆய்வுக்கட்டுரைகள் எனப் பத்திரைகள், சஞ்சிகைகளுக்கு எழுதி வருபவர். கலை மன்றம், இளைஞர் கழகம், அறநெறிப்பாடசாலை போன்றவற்றில் அங்கத்துவம் பெற்று வருகின்றார். அவள் பெயர் முத்தழகு’…

  • தங்கராசா புவனேந்திரன்

    கூத்து-தம்பகாமம் 1984.01.30 ஆம் திகதி தம்பகாமத்தில் பிறந்த இவர் ஆரம்ப கல்வியை பளை மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை யாழ் நவாலி மகா வித்தியாலயத்திலும் கற்றுத் தேறினார்.கல்வி கற்கும் கற்கும் காலங்களில் நாடக கலையில் ஆர்வம் உள்ள இவர் 1996 ஆம்…