Month: July 2025

  • வள்ளிவலம் வரத விநாயகர் ஆலயம் – கொற்றாண்டார்குளம் இயக்கச்சி

    இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பூதவராயரை குலதெய்வமாகக் கொண்டு கிராமிய கதிாகாமர் இராமநாதர் பரமபரையால் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு வழிபாடு இடம்பெற்று வந்தது. 1940ஆம் ஆண்டளவில் குறித்த பரம்பரையின் வழிவந்த கதிர்காமர் இராமநாதனால் சிறு கொட்டிலில் அமைக்கப்பட்ட இவ் ஆலயமானது சிமெந்தினால் கற்பக்கிரகம், மகாமண்டபம்,…

  • புலோப்பளை கிழக்கு வழிவிடும் முருகன் ஆலயம்

    1914ம் ஆண்டு முருகன் வல்லி என்பவர் கதிர்காமத்திற்கு யாத்திரையாகச் சென்று மலையேறி இறங்கும் போது கதிர்காம கந்தனை உள்ளம் உருகி மகாவலிகங்கையல் நீராடிக்கொண்டிருந்தார் அப்போது நீரிலே அள்ளுண்டு வந்த வேல் அவரது வேட்டியில் தங்கியதாகவும் சற்று நேரத்திலே கருங்கல் ஒன்று அவரது…

  • முருகன் கோவில் -இந்திராபுரம்

    1986ம் ஆண்டு இந்திராபுர இந்துமக்களின் ஆலோசனைப்படி முருகன் ஆலயம் இமைக்கப்பட்டது. இதன் மூத்த அங்கத்தவர்களான இந்திராபுரத்தில் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற திரு. சிதம்பரநாதன் திரு. வேலாயதம் மாஸ்ரர், திரு.செல்லையா திரு. கிருஸ்ணன் ஆகியோர்கள் மக்களின் வேண்டுதலுக்கிணங்க முருகன் ஆலயத்திற்கான சிலையினை மில்க்வைட்…